இப்ப சிக்கன் சாப்டறோம்.. கொரோனா எப்படி வருதுன்னு பார்ப்போம்.. அசத்திய தெலுங்கானா அமைச்சர்கள்!

ஹைதராபாத்: சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என்ற வதந்திக்கு தெலுங்கானா அமைச்சர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. மேலும் வவ்வால், பாம்பு ஆகியவற்றிலிருந்தும் அந்த வைரஸ் பரவுவதாகவும் அதை சீனர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கும் இந்த நோய் கடந்த ஆண்டு இறுதியில் பரவியதாகவும் சொல்லப்படுகிறது. {image-chicken-1582964535.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Vz5NBg
via IFTTT

No comments:

Post a Comment