சென்னை: ராஜ்யசபா தேர்தலில் எம்பி பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் திமுக எந்த ஒரு ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக தெரிவித்துவிட்டார். தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு சீட்டுகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு சீட்டையாவது, வெற்றி பெற வேண்டும் என்று தேமுதிக துடியாய் துடிக்கிறது. இதுதொடர்பாக,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/387hsK8
via IFTTT
No comments:
Post a Comment