சென்னை: "எனக்கென்று தனியாக போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்" என்று நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து சொல்லி இருந்தது.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இன்னமும் அதன் தாக்கம் குறையவில்லை. துக்ளக் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது...
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cmQ9Po
via IFTTT
No comments:
Post a Comment