மக்களை ரொம்பக் கவனமா இருங்க.. மாஸ்க்கை கழற்றிடாதீங்க.. 3வது அலை எச்சரிக்கை!

சென்னை: கொரோனா 2வது அலை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், 3வது அலை குறித்த அச்சம்தான் மக்களிடம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 2-ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் வந்துகொண்டேதான் உள்ளன. தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்!

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i0DGpn
via IFTTT

No comments:

Post a Comment