வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,33,57,384ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,50,584 ஆக உயர்ந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, இந்தோனேசியாவில் கடந்த வாரம் உலகிலேயே அதிக புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தோனேஷியா. ஆசியாவின் கொரோனா வைரஸ் புதிய மையமாக இருந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zlYYmU
via IFTTT
No comments:
Post a Comment