திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக மகனும், மருமகளும் சேர்ந்து அப்பாவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அணைபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆறுமுகம் மற்றும் சண்முகம் . ஆறுமுகத்தின் மூத்த மகன் பொன்வேல் அவரது மனைவி சரோஜா. இவர்கள் சொத்து பிரச்சனை காரணமாக ஆறுமுகத்துடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36sf5mD
via IFTTT
No comments:
Post a Comment