நியூயார்க்: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் வேக்சின் போடப்பட்டு வந்தும் கூட கொரோனா வைரஸ் கேஸ்கள் குறையவில்லை, இந்த பெருந்தொற்று வேகம் குறைவது போல தெரியவில்லை என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மீண்டும் புதிய கேஸ்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TWW35e
via IFTTT
No comments:
Post a Comment