பிரசாரத்திற்கு கூப்பிடலை.. என்னைவிட நமீதா சிறந்த பேச்சாளர்னு முருகன் நெனச்சிருக்கலாம்.. எஸ்வி சேகர்

சென்னை: நான் பாஜகவில் இணைந்த போதே தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டேன் என பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 1979 களில் தனது படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் நகைச்சுவை வாரி கொடுத்து நம்மை சிரிக்க வைத்தவர். மயிலாப்பூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். நாட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதில் டாப் 5

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AT3JpF
via IFTTT

No comments:

Post a Comment