சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றி அடையாறு ஆற்றங்கரை ஓரம் வைத்தது யார்? என்பது தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெரும் முயற்சிகள் எடுத்தார். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y41Ese
via IFTTT
No comments:
Post a Comment