சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க முடியாது - அதிமுக, பாஜக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.மாநில அரசாங்கம் உள்நோக்கத்தோடு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WuUgFG
via IFTTT

No comments:

Post a Comment