கே.டி. ராகவன் வீடியோ.. அண்ணாமலை ஆடியோ.. கனத்த மவுனம்.. தமிழக பாஜகவுக்குள் என்னதான் நடக்கிறது

சென்னை: கேடி ராகவன் வீடியோ, மற்றும் அண்ணாமலை ஆடியோ, போன்ற சர்ச்சைகளுக்கு தமிழக பாஜக இதுவரை முற்றுப்புள்ளி வைக்க தயங்குவது ஏன்? கட்சிக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட விவகாரம் தற்போது வரை பரபரப்பை குறைக்காமல் உள்ளது.. அந்த வீடியோவில் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BjNB02
via IFTTT

No comments:

Post a Comment