சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் மற்ற அனைத்து மாநிலங்களைப் பேலவே கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gJbBBQ
via IFTTT
No comments:
Post a Comment