விழுப்புரம் அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தாய்.. கொலை முயற்சி வழக்கில் கைது

விழுப்புரம்: 2 வயதே ஆன குழந்தையைப் பெற்ற தாயே கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, துளசி என்ற அந்த பெண்ணை ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதாகும் வடிவழகன். ரூ 30 கோடி மதிப்பில்... தமிழ்நாட்டில் புதிதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gL0W9H
via IFTTT

No comments:

Post a Comment