டெல்லி: கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் எந்தவொரு நாட்டினாலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gFXcXa
via IFTTT
No comments:
Post a Comment