வியாபாரியை மிரட்டி லஞ்சம் : பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்: 2 போலீஸார் கைது

கோவை: வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..! கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்.. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி, கட்டிட பயன்பாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார். கோவை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் தலைமைக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WxwbOD
via IFTTT

No comments:

Post a Comment