'வர்லாம் வர்லாம் வா'.. சூப்பர் முயற்சியை கையிலெடுத்த கோவை போலீஸ்.. இனி நோ எஸ்கேப்

கோவை : கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே போக்குவரத்து சிக்னல்களை நவீன முறையில் ரிமோட் கண்ட்ரோலர் மூலம் பெண் காவலர் ஒழுங்குபடுத்துகிறார். கோவையில் சோதனை முயற்சியாக போக்குவரத்து போலீசார் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு, உள்பட பல்வேறு இடங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yo5kBE
via IFTTT

No comments:

Post a Comment