அண்ணாச்சி.. இச்சாதாரி பாம்பின் நாகமணி.. விலை ரூ.50 கோடி.. தூத்துக்குடியில் சதுரங்கவேட்டை பாணி மோசடி

தூத்துக்குடி: சதுரங்க வேட்டை பட பாணியில் தூத்துகுடியில் மிகப்பெரிய மோசடி ஒன்றை நடத்த கும்பல் ஒன்று திட்டமிட்டு இருக்கிறது. இச்சாதாரி பாம்பின் நாகமணியை 50 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது. சதுரங்க வேட்டை படத்தில் தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான மோசடி சம்பவங்களை எல்லாம் தொகுத்து சுவாரசியமாக கதை அமைத்து இருப்பார்கள். இரிடியம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gCxG51
via IFTTT

No comments:

Post a Comment