சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் 99.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் டீசல் 93.50 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலையும் உலக அளவில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை மாதமாக பெட்ரோல்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zqk2cs
via IFTTT
No comments:
Post a Comment