சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. நேற்றைய விலையே தொடர்கிறது

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.08 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.38 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WOONtF
via IFTTT

No comments:

Post a Comment