சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவர் குணமடைந்து, நேற்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mWa3bE
via IFTTT
No comments:
Post a Comment