காஷ்மீரிலுள்ள முஸ்லீம்களுக்காக குரல் எழுப்ப எங்களுக்கு உரிமை உள்ளது: தாலிபான் அறிவிப்பு

காபூல்: ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். "பிபிசி உருது", ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் சுஹைல் ஷாஹீன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன்கள் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறு எந்த நாட்டுக்கு

from Oneindia - thatsTamil https://ift.tt/3gYyH7G
via IFTTT

No comments:

Post a Comment