மதுரை: 3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வந்துட்டாங்களாம் பிள்ளைகள். அதுக்காக இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு.. கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர் போன மதுரை வேலம்மாள் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை முகப்பேரில் 33 வருஷங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட வேலம்மாள் பள்ளிக்கூடம், இன்று பல மாவட்டங்களில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xZiCYd
via IFTTT
No comments:
Post a Comment