வீட்டுக்குள்ள யாருங்க.. கொஞ்சம் உற்றுப் பாருங்க... ஆஹா.. தலைதெறிக்க ஓட்டம் பிடித்த மக்கள்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையில், காசிரங்கா விலங்கியல் பூங்காவிலிருந்து தப்பிய புலி, வீடு ஒன்றில், மெத்தையில் படுத்திருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 21 மாவட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30Fsfb8
via IFTTT

No comments:

Post a Comment