டெல்லி: ராணுவம், விண்வெளி ஆய்வு, அணு சக்தி, மின்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி பேக்கேஜ் அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fRYyMi
via IFTTT
No comments:
Post a Comment